கால் விரல் ஜோதிடம் முதல் வகை |
மேல் படத்தில் காட்டியுள்ளது போல் கால் விரல் உள்ளவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
இது போன்று கால் விரல் உள்ளவர்கள் அனைவருடனும் எளிதாக பழகுவார்கள். எளிதில் அனைவருடனும் நட்பாகிவிடுவார்கள். இவர்கள் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதேபோல் மிக கடினமானவர்களை கூட மிக எளிதாக சமாளித்துவிடுவார்கள். மேலும் இவர் நல்ல கலை நயம் உள்ளவர்களாகவும், நல்ல ரசனை உள்ளவர்களாக இருப்பார்கள்