Mubarak Wishes - பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள் |
உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் தங்களுக்குள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
Bakrid wishes
ஆண்டுதோறும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12வது மாதமான ’துல் ஹஜ்’ஜின் 10வது நாளில் 'பக்ரீத்’ பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பக்ரீத் பண்டிகை தினத்தில் காலை தொழுகை முக்கியமாக கடைபிடிக்கப்படுகிறது.
உலகளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகைகளில் இதுவும் ஒன்று.
இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது.