அறியவேண்டிய ஆன்மீக தகவல்

      அறியவேண்டிய ஆன்மீக தகவல்  
    ஆதித்தனுடைய ஏழு புத்திரர்கள்:

    (1) கர்ணன்  (Karnan

    (2) காளந்தி (Kalandhi)

    (3) சுக்ரீவன் (Sukriva

    (4) தத்திய மகன் (Son of Thathiya)

    (5) சனி (Sani)

    (6) நாதன் (Nathan)

    (7) மனு (Manu)


    நந்தியின் அருள் பெற்ற எட்டுப்பேர்:

    (1) சனகர் (Sanagar)

    (2) சனாதனர் (Sanadhanar)

    (3) சனந்தகர் (Sanandhagar)

    (4) சனத்குமாரர் (Sanathkumarar)

    (5) வியாக்கிரபாதர் (Viyakkirabhadhar)

    (6) பதஞ்சலி (Padhanjali)

    (7) சிவயோக முனிவர் (Shivayoga Munivar)

    (8) திருமூலர் (Thirumolar)


     அஷ்ட பர்வதங்கள்: 

    (1) கயிலை (Kailai)

    (2) இமயம் (Himalaya)

    (3) ஏமகூடம் (Eamakoodam)

    (4) கந்தமாதனம் (Kandhamaadhanam)

    (5) நீலகிரி (Neelagiri)

    (6) நிமிடதம்  (Nimidadham)

    (7) மந்தரம் (Mantharam)

    (8) விந்தியமலை (Vindhaya Mount)


     ஆத்ம குணங்கள்:

    (1) கருணை (Mercy) 

    (2) பொறுமை (Patience) 

    (3) பேராசையின்மை (without Greed)

    (4) பொறாமையின்மை (without Jealousy)

    (5) நல்லனவற்றில் பற்று [உறுதி] (persistence)

    (6) உலோபத் தன்மையின்மை 
     (Ulobathanmaiyinmai)

    (7) மனமகிழ்வு (Pleasure)

    (8) தூய்மை (Purity)


    எண்வகை மங்கலங்கள்:

    (1) கண்ணாடி (Mirror)

    (2) கொடி (Flag)

    (3) சாமரம் (Samaram)

    (4) நிறைகுடம் (Full pot)

    (5) விளக்கு (Lamp)

    (6) முரசு (Drum)

    (7) ராஜசின்னம் (The royal symbol)

    (8) இணைக்கயல்


    எண்வகை (எட்டு வகை) வாசனைப் பொருட்கள்:

    (1) சந்தனம் (Sandal) 

    (2) கோட்டம்

    (3) கஸ்தூரி (Musk)

    (4) கற்பூரம் (Camphor)

    (5) குங்குமம் (Vermilion)

    (6) பச்சிலை

    (7) அகில்

    (8) விளாமிச்சை வேர் (Rhizome root)


    ஏழுவகைப் பிறப்புக்கள்:

    (1) தேவர் (Deity) 

    (2) மனிதர் (Human)

    (3) விலங்குகள்  (Animals)

    (4) பறப்பவை (Birds) 

    (5) ஊர்பவை 

    (6) நீர்வாழ்பவை

    (7) தாவரம் (Plants

     
     ஈரேழு உலகங்கள் – முதலில் மேல் உலகங்கள்:

    (1) பூமி (Earth)

    (2) புவர்லோகம

    (3) தபோலோகம் 

    (4) சத்யலோகம்

    (5) ஜனோலோகம் 

    (6) மஹர்லோகம்

    (7) சுவர்க்கலோகம்


     ஈரேழு உலகங்கள் – கீழ் உலகங்கள்:

    (1) அதலம்

    (2) கிதலம்

    (3) சுதலம் 

    (4) இரசாதலம்

    (5) தவாதலம்

    (6) மகாதலம்

    (7) பாதாளம்.


    🌳அஷ்ட ஐஸ்வர்யங்கள்:

    (1) தனம் 

    (2) தான்யம் 

    (3) பசு 

    (4) அரசு 

    (5) புத்திரர் 

    (6) தைரியம்

    (7) வாகனம் 

    (8) சுற்றம்


    குபேரனிடம் இருக்கும் நவநிதிகள்:

    (1) சங்கநிதி

    (2) பதுமநிதி

    (3) கற்பநிதி 

    (4) கச்சபநிதி

    (5) நந்தநிதி

    (6) நீலநிதி 

    (7) மஹாநிதி

    (8) மஹாபதுமநிதி 

    (9) முகுந்த நிதி


     நவ நாகங்கள்:

    (1) ஆதிசேஷன்

    (2) கார்க்கோடகன்

    (3) அனந்தன் 

    (4) குளிகன் 

    (5) தஷன் 

    (6) சங்கபாலன் 

    (7) பதுமன் 

    (8) மகாபதுமன் 

    (9) வாசுகி


    எண்வகை போகங்கள்:

    (1) அணிகலன் 

    (2) தாம்பூலம் 

    (3) ஆடை

    (4) பெண் 

    (5) பரிமளம் 

    (6) சங்கீதம் 

    (7) பூப்படுக்கை 

    (8) போஜனம் (உணவு)


     நன்மை தரக்கூடிய தச தானங்கள்:

    (1) நெல் 

    (2) எள் 

    (3) உப்பு 

    (4) தீபம் 

    (5) மணி

    (6) வெள்ளி 

    (7) வஸ்திரம்

    (8) சந்தனக்கட்டை 

    (9) தங்கம் 

    (10) நீர்ப்பாத்திரம்

    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    பண்டிகை நாட்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    அரசு
    விடுமுறை
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    சுபமுகூர்த்த
    நாட்கள்
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    பஞ்சாங்கம் ராகு,குளிகை
    எமகண்டம்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    ஆன்மிக தகவல்கள்
    வாஸ்து
    தகவல்
    ஆன்மிக
    தகவல்கள்
    ஆன்மிக
    பலன்கள்
    திருமண
    பொருத்தம்
    பிறந்த நாள்
    பலன்கள்
    கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    Baby
    Names
    மருத்துவ
    குறிப்புகள்
    கவிதைகள்
    பொது
    அறிவு
    திருக்குறள் காதல்
    பொருத்தம்
Tamil Daily Calendar 2023 | Tamil Monthly Calendar 2023 | Tamil Calendar 2023 | Tamil Muhurtham Dates 2023 | Tamil Wedding Dates 2023 | Tamil Festivals 2023 | Nalla Neram 2023 | Amavasai 2023 | Pournami 2023 | Karthigai 2023 | Pradosham 2023 | Ashtami 2023 | Navami 2023 | Karinal 2023 | Daily Rasi Palan |