Home »

    ஹனுமத் ஜெயந்தி

     ஹனுமத் ஜெயந்தி ஸ்பெஷல் !

    அனுமனை வணங்காத பக்தர்களே இல்லையெனலாம். அந்தளவுக்கு அனுமனை வணங்கும் பக்தர்கள் உலகத்திலே உண்டு. ஸ்ரீராமபிரானின் பக்தனாய் விளங்கி அந்த ஸ்ரீராமனுக்கும் சீதைக்குமே பாலமாய் இருந்து அவர்களுக்கு உதவ தூது போனார். சிரஞ்சீவி மலையையே தன் பலத்தால் தூக்கிக்கொண்டு பறக்கும் அளவுக்கு சக்தி படைத்தவர். அதே போல் பக்தர்களிடையேயும் நினைத்த காரியத்தை மாருதியாகிய அனுமன் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை நீடித்துள்ளது. நாம் நினைக்கும் காரியம் வெற்றியாவதற்கு அதற்குத் தகுந்த அலங்காரத்தில் அனுமனைக் கண்டால் நாம் தேடிய வெற்றி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு அலங்காரங்களையும் தரிசித்து அதற்குரிய பலன்களைப் பெறுவீர்களாக!


    முத்தங்கி சேவை அலங்காரம்!!!

    தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம் :

    ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின்

    அஸாத்யம் கீம் தவ பிரபோ

    ராம தூத மஹாப்ராக்ஞ்ய

    மம கார்யம் ஸாதயா

    தரிசிப்பதின் பலன் : 

    ராஜயோகம் கிடைக்கும்


    பட்டு அலங்காரம் :-

    தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:


    ஓம் புத்திர்பலம் யசோ தைர்யம்

    நிர்பயத்வம் அரோகதா

    அஜாட்யம் வாக் படுத்வம் ச

    ஹநூமத் ஸ்மரணாத் பவேத்


    தரிசிப்பதின் பலன்: 

    துன்பங்கள் விலகும்


    சந்தனக்காப்பு அலங்காரம்!!!

    தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:


    💧ஆஞ்சநேயம் அதிபாட லானனம்

    காஞ்சநாத்ரீ கமநீய விக்ரஹம்

    பாரிஜாத தருமூல வாஸிநம்

    பாவயாமி பவமாந நந்தனம்💧


    தரிசிப்பதின் பலன்: செல்வ வளர்ச்சி உண்டாகும்


    ☘வெண்ணைகாப்பு அலங்காரம்

    தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:


    💧யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்

    தத்ர தத்ர கிருதமஸ்த காஞ்சலிம்

    பாஷ்ப வாரிம் பரிபூரண லோசனம்

    மாருதிம் நம: ராக்ஷ ஸாந்தகம்💧

    வெண்ணைய் காப்பு சாற்றுவதின் பலன்

    ஸ்ரீ ஆஞ்சநேயருடைய உடம்பு உக்ரமானது. அவரது உடம்பில் வெப்பம் அதிகமாக உள்ளதால், அவருக்கு வெண்ணெய் காப்பு இடுவதால், அவரின் உடல், மனம் குளிர்ந்து பக்தர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கின்றார்.

    தரிசிப்பதின் பலன்:

    வெற்றி கிடைத்திடும்

    🌸சாதாரணத் தோற்றம்

    தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:


    💧அஞ்சிலே ஒன்றுபெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி

    அஞ்சிலே ஒன்றாறாக ஆரியற்காக ஏகி

    அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்(டு) அயலார் ஊரில்

    அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான்💧

    தரிசிப்பதின் பலன் :

    தடைகள் விலகிடும்

    ☘வடைமாலை அலங்காரம்

    தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:


    💧அஞ்சனை மைந்தா போற்றி அஞ்சினை வென்றாய் போற்றி

    வெஞ்சினக் கதிர்பின் சென்று பிழுமறை யுணர்ந்தாய் போற்றி

    மஞ்சன மேனிராமன் மலர்ப்பாதம் மறவாய் போற்றி

    எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென் விருப்பாய் போற்றி💧


    அனுமானுக்கு வடைமாலை சாற்றுவதன் வகைகள்

    பேருருவம் கொண்ட ஆஞ்சநேயருக்கு வடைமாலை மூன்று வகையாக சாற்றப்படுகிறது. கூப்பிய கைக்கு மட்டும் வடைமாலை சாற்றுவது ஒருவகை. இடுப்பு வரை இரண்டு மடங்கின முழங்கைகள் வரை வடைமாலை சாற்றுவது இரண்டாவது வகை. தலையிலிருந்து பாதம் வரை வடைமாலை சாற்றுவது மூன்றாவது வகை. அவரவர் சக்திக்குத் தகுந்தாற்போல் வேண்டிக்கொண்டு வடைமாலை சாற்றவேண்டும்.


    வடைமாலை சாற்றுவதின் பலன்

    “மாம்ஸார்த்தே மாஷம் குர்யாத்’’ என்னும் வரிகளுக்கு ஏற்ப ‘மாஷம்’ என்னும் பெயரினைக் கொண்ட உளுந்து தான்யத்திற்கு உள்ள சிறந்த குணம் யாதெனில், மாம்ஸத்திற்கு உள்ள பலமும் –  குணத்தினையும், உளுந்தும் கொடுக்க வல்லது. ஸ்ரீ ஹனுமான் இலங்கைக்குச் சென்று திரும்பி வருவதற்குத் தேவையான வீர்யத்தையும், திறனையும் பெறுவதற்காக உளுந்து தான்யத்தினை உண்டார் என்பது சான்றோர் வாக்கு. எனவே, சிறப்பான இந்த உளுந்து தான்யத்தினால் செய்யப்பட்ட வடைகளைக் கொண்டு மாலையாக ஹனுமனுக்கு ஸமர்ப்பிப்பதால் அவர் மகிழ்ந்து தன் பக்தர்களுக்கு உள்ள கஷ்டம், ரோகம், பிணி ஆகியவற்றினை அகற்றி நாம் சிரமமின்றி, ஆரோக்கியமாக வாழ வழிசெய்து அருளுவார்.

    தரிசிப்பதின் பலன் : 

    சனி, ராகு கிரக தோஷங்கள் விலகும்

    🌸மஞ்சள் பட்டு அலங்காரம்

    தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:


    💧அஞ்சனைப் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன்

    செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராமன் தூதன்

    வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பர்க்கென்றும்

    அஞ்ச லென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே💧


    தரிசிப்பதின் பலன்:

    சுக்கிர கிரக தோஷங்கள் விலகும்.


    ☘திருமஞ்சன அலங்காரம்

    தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:


    💧அன்னைகை மோதிரத்தை அளித்தலும் மணியைத் தந்து இன்னெடும் கடலைநீயும் எங்ஙனம் கடந்தாய், என்ன உன்னத நெடியமாலாய் உயர்ந்தெழுந் தடங்கி நின்று

    மன்னுதாய் ஆசி பெற்ற மாருதி பாதம் போற்றி💧


    தரிசிப்பதின் பலன்:

    ஆயுள் விருத்தி உண்டாகும்.


    🌸வெற்றிலைக்காப்பு அலங்காரம்

    தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்


    ➜ Download Daily Tamil Calendar APP

2021 Tamil Calendar
  • 8.3.2021 Tamil Calendar

  • 2021 February Monthly Calendar

  • 2021 Rasi Palan

  • 2021 Subha Muhurtham – Wedding Dates

  • 2021 Government Holidays

  • 2021 Hindu Festivals

  • 2021 Christian Festivals

  • 2021 Muslim Festivals

  • 2021 Kari Naal

  • 2021 Amavasai Dates- 2021 Pournami Dates

  • 2021 Pradosham-Karthigai-Sashti-Navami

  • 2021 Gowri Panjangam

  • 2021 GRAGA Horai Kalam

  • 2021 Vasthu Seiyum Naal

  • 2021 Raahu Kaalam, Yama Gandam, Kuligai

  • 2021 Mukkiya Viratha Natkal

  • 2021 Subha Muhurtham Date

  • Thirumana Porutham

  • ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

  • பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

  • தாமதமாகத் திருமணம் நடைபெற காரணம்

  • ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்

  • பெண் குழந்தை தமிழ் பெயர்கள்

  • உங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்

  • உங்கள் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்

  • ஜாதகத்தில் நடக்கும் திசைக்கேற்ப எந்தெந்த வழிபாடு செய்வது சிறப்பு

  • Birthday Palangal

  • தானத்தின் பலன்கள்

  • சுக்ர திசை பலன்கள்

  • சனி திசை பலன்கள்

  • கேது திசை பலன்கள்

  • ராகு திசை பலன்கள்

  • Poojai Mantram

  • God Photos

  • சந்திராஷ்டம் தோஷ நட்சத்திரம்

  • Baby Names - நச்சத்திரம்

  • Macha Sastram

  • Manaiyadi Shastram

  • Palli Vilum Palan

  • Kanavu Palangal

  • Anmigam - ஆன்மிகம் தகவல்கள்

  • மருத்துவ குறிப்புகள்

  • தமிழ் கவிதைகள்

  • Thirukkural

  • Bakthi Paadal Varigal

  • Navagraha - நவக்கிரகங்கள்

  • Rasi LUCKY Stones

  • En Kanitham

  • Baby Or Boy Gender Prediction Chart

  • Learn English in Seven Days

  • 2021 Daily Tamil Calendar | 2021 Monthly Tamil Calendar | 2021 Tamil Calendar | 2021 Tamil Muhurtham Dates | 2021 Tamil Wedding Dates| 2021 Nalla Neram | 2021 Amavasai | 2021 Pournami | 2021 Tamil Festivals | 2021 Karthigai | 2021 Pradosham | 2021 Ashtami | 2021 Navami