பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்கனு வாழ்த்துவாங்க அந்த 16 பேறுகள் |
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்கனு வாழ்த்துவாங்க அந்த 16 பேறுகள்
1) புகழ்
2) கல்வி
3) வலிமை
4) வெற்றி
5) நன்மக்கள்
6) பொன்
7) நெல்
8)நல்லூழ்
9) நுகர்ச்சி
10) அறிவு
11) அழகு
12) பெருமை
13) இளமை
14) துணிவு
15) நோயின்மை
16) நீண்ட வாழ்நாள்