Tamil Mobile Comedy Jokes |
என்னோட மொபைல்
மாடில இருந்து
கீழ விழுந்துச்சி
ஆனா உடைஞ்சிருக்காது
BCz மொபைல அப்பவே
FLIGHT MODEல வச்சிருந்தன்
பாதுகாப்பா லேண்டிங்
ஆயிருக்கும்😜
Wifi Tamil Comedy Jokes
WIFI... கீழ் வீட்ல இருக்கு
மேல் வீட்ல இருக்கு
பக்கத்து வீட்ல இருக்கு
அது சரி அதோட password எங்கிருக்கு 😝😝
Mobile Jokes
Today is World MOBILE DAY
So unga Mobile’a open
panni battery’a kazhati
Mobile’a soap pottu
kazhuvi
SIM cardla kungumam
vaitchuttu
Sollunga
GOVINDAA. GOVINDAA,