Please Don't Smoke Tamil Kavithaigal |
புகை பிடிக்கும் பழக்கமுள்ள தன் காதலனுக்கு காதலி எழுதும் கடிதம்...
என் காதலனின் இதயத்தில் நான் இருக்கிறேனா என்று தெரிந்துக்கொள்ள, காற்றை தூது விட்டேன்,
சில நிமிடத்தில் தூது சென்ற காற்று கருகிப்போய் வந்து என்னிடம் சொன்னது,
“உன் காதலன் மனசுல நீ இருக்கிறாயோ?
இல்லையோ?னு தெரியல..!
ஆனால்,.!
நிறைய புகை மண்டலாமா இருக்கு" என்று.
Please Don't Smoke My Dear... I Love You...