தகுதி கவிதைகள் |
தகுதிக்கு மீறி
ஆசைப்படக் கூடாது
என்பது உண்மைதான்.!
ஆனால்,
என் தகுதி என்ன
என்பதை
எவரோ தீர்மானிக்க கூடாது..
தகுதி கவிதைகள்
தகுதி இல்லாத உறவும்....
தரம் இல்லாத நட்பும்...
பொய்யுரைத்து மனம்
மகிழும் முகமூடிகளும்...
நம்பவைத்துக் கழுத்தறுக்கும்
துரோகச் சினேகிதமும்
உடன் இருப்பதில் அர்த்தம் இல்லை
தேவையுமில்லை...