வலிகள் கவிதைகள் |
தேவையை எதிர்பாராமல் தேடி தேடி
அன்பு கொண்டாலும் நம்மை புரிந்து
கொள்ளாமல் நிராகரிக்கத்தான்
செய்கிறார்கள்!
வலிகள்
நாம்தான் முக்கியம் என நினைத்த
சில உறவுகள் நம்மை நிராகரிக்கும்
போதுதான் நம் கணிப்பு தவறாகி
அதிகம் வலிக்கிறது....
வலிகள்
ஏக்கங்களையும்
எதிர்பார்ப்புக்களையும்
சுமக்கும்
இதயத்திற்கு
தான் தெரியும்
ஏமாற்றத்தின் வலி
என்னனென்று 😊
வலிகள்
ஏக்கங்களையும்
எதிர்பார்ப்புக்களையும்
சுமக்கும்
இதயத்திற்கு
தான் தெரியும்
ஏமாற்றத்தின் வலி
என்னனென்று 😊
வலிகள்
ஏக்கங்களையும்
எதிர்பார்ப்புக்களையும்
சுமக்கும்
இதயத்திற்கு
தான் தெரியும்
ஏமாற்றத்தின் வலி
என்னனென்று 😊