அவள் அழகு கவிதைகள் |
அவள் அழகு
கடலில் உள்ள முத்துக்கள்
கரையை சேர அடம் பிடிக்கிறதாம்....
உன் அழகை காண
வானத்து நிலவு பூமி வர ஆசை
படுகிறதாம்....
உன் அழகை ரசிக்க
வின்னில் நட்சத்திரங்கள் உன்னை கண்டு
போறாமை படுகிறதாம்......
நம்மை விட அழகா பூமியில் ஒருத்தி
ஜொலிக்கிறாள் என்று
அவ்வளவு ஏன்....
உன்னை பற்றி கவிதை எழுத
என் எழுது கோல் கூட ஒத்துழைக்கவில்லை...
நீயே அழகான கவிதை என்று.