வெட்கம் கவிதைகள் |
வெட்கம் கவிதைகள்
பெண்ணை
வெட்கப்பட வைக்கும்
ஆண்கள் அழகு..
அதினிலும் பார்க்க
வெட்கப்படும்
ஆண்கள் பேரழகு
வெட்கம் கவிதைகள்
உள்ளுக்குள் பாசத்தை
பொத்தி வைத்துக் கொண்டு
உதட்டளவில் இல்லை😉
என்று நடிக்கும்
உன்னை ரொம்பவே பிடிக்கும்😍