காலை வணக்கம் |
இனிய காலை வணக்கம் கவிதைகள்
விடிந்த பொழுதில்
முடிந்த கதையாய்
துன்பங்கள் ஓடட்டும்....
இன்பங்கள் கூடட்டும்....
அழகிய காலையை
அன்புடன் வரவேற்போம்....
இனிய காலை வணக்கம்
துன்பத்தை நினைத்து
மகிழ்ச்சியை இழக்காதே!
காதலை நினைத்து
வாழ்க்கையை இழக்காதே!
சோதனையை நினைத்து
சாதனையை இழக்காதே!
தோல்வியை நினைத்து
வெற்றியை இழக்காதே!!
ღღ இனிய காலை வணக்கம் ღღ
இனிய காலை வணக்கம்
வாழ்க்கையில் சந்தோசம் என்பது நிரந்தரம் தான்....
நீங்கள் யாரிடமும் அளவு கடந்த அன்பு வைக்காத வரை...!!
ღღ இனிய காலை வணக்கம் ღღ