வாழ்க்கை கவிதைகள் |
வாழ்க்கை இப்படித்தான்
இருக்கனும
என்று
நினைப்பதை விட
எப்படி இருந்தாலும்
வாழ்வது தான் வாழ்க்கை
வாழ்க்கை கவிதைகள்
இருப்பது ஒரு வாழ்க்கை .
அதை உண்மையா வாழணும்...
நமக்கு பிடிச்ச விதமா வாழணும்..
நமக்கு பிடிச்சவங்களோட வாழணும்...!!!
வாழ்க்கை கவிதைகள்
என் #வாழ்க்கையில்
கஷ்டபடாம கிடைச்ச
ஒரே விஷயம்
#கஷ்டம் மட்டும் தான்.. 😒
வாழ்க்கை கவிதைகள்
அடுத்தவர்கள் உள்ளம் உடைந்து போக கூடாது
என்று நினைக்கும் உள்ளம் தான்
பலரின் காலில் செருப்பாக மிதிப்படுகின்றது
இருப்பது ஒரு வாழ்க்கை .
அதை உண்மையா வாழணும்...
நமக்கு பிடிச்ச விதமா வாழணும்..
நமக்கு பிடிச்சவங்களோட வாழணும்...!!!
வாழ்க்கை கவிதைகள்
என் #வாழ்க்கையில்
கஷ்டபடாம கிடைச்ச
ஒரே விஷயம்
#கஷ்டம் மட்டும் தான்.. 😒
வாழ்க்கை கவிதைகள்
அடுத்தவர்கள் உள்ளம் உடைந்து போக கூடாது
என்று நினைக்கும் உள்ளம் தான்
பலரின் காலில் செருப்பாக மிதிப்படுகின்றது
வாழ்க்கை கவிதைகள்
பிறருக்கு
நீ யார் என நிரூபித்து காட்ட வேண்டும்
என்பதற்காக
முழு வாழ்க்கையையும்
வீணாக்காதே
சின்ன சந்தோஷங்கள் நிரம்ப வாழ்க்கையை வாழ்ந்துகாட்டு.