உறவு கவிதைகள் |
முதல்ல மன்னிப்பு
கேக்கிறாங்கன்னா
அவங்க தப்பு
பண்ணிருக்காங்கனு
அர்த்தமில்ல
ஈகோவ விட
உறவை மதிக்கிறாங்கனு
அர்த்தம் .!! ☺
உறவுகள்
எந்த உறவாக இருந்தாலும்,
அதில்
உண்மையான பாசம் இருந்தால்
மட்டுமே
நீங்கள் விலகி நின்றாலும்
உங்களை
விரும்பி வரும்...
உறவு கவிதைகள்
நேசிக்கும் உறவுகள் பிரிந்து
சென்றாலும் ...
நேசித்த நினைவுகள் என்றும்
நிலைத்திருக்கும் ...