குடும்பம் கவிதைகள் |
"டேய் அண்ணா" என தங்கச்சி கூப்பிடுறத விட வா
சந்தோஷம் தரும் ஒரு பெரிய வார்த்தை தமிழில் இருந்திட போகிறது☺
குடும்பம் கவிதைகள்
அவர் அப்படிதான்😊
அவள் அப்படிதான்☺
என்று கணவன் மனைவி
ஒருத்தர ஒருத்தர் புரிந்து கொண்டால் வாழ்க்கையே வசந்தம்தான்
குடும்பம் கவிதைகள்
தான் பெற்ற பிள்ளைக்கு
பசியின் வாசம்
அறிந்திடாமல் இருக்க
தானாகவே சோறை
ஊட்டுபவள் அன்னை [பபி]