இரவு வணக்கம் கவிதைகள் |
#கனவுகள் பூக்கும் நேரம்.
#கவிதைகள் மறக்கும் நேரம்.
#இதயத்தை பூட்டி வைக்காமல்.
#இமைகளை மட்டும் பூட்டி வைப்போம்.
#விடியும் வரை.
#இரவு வணக்கம்
இரவு வணக்கம் கவிதைகள்
யாராலும் திருடி
படிக்க முடியாத
ரகசிய புத்தகம்…
உங்கள் கனவு!!!
அதனால் இனிய கனவுடன் நன்றாக உறங்குங்கள்…
#இரவு வணக்கம்