மின் புகார்கள் தெரிவிக்க வாட்ஸ்அப் சேவை மையங்கள் |
மழைக் காலங்களில் மின்சாரம் தொடர்பான புகார்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் தகவல் அளிக்க ஏதுவாக வாட்ஸ்-அப் சேவை மையங்களை மின்சார வாரியம் தொடங்கியுள்ளது.
மாவட்டம் வாட்ஸ்அப் எண் சென்னை
9445850829
காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர்
9444371912
ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல்
9445851912
திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பெரம்பலூர்,
அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர்,
நாகப்பட்டினம் மற்றும் கரூர்
9486111912
மதுரை, திண்டுக்கல், தேனி,
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை
9443111912
விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர்
9445855768
கோயம்பத்தூர், திருப்பூர், நீலகிரி
9442111912
திருநெல்வேலி, கன்னியாகுமரி,
தூத்துக்குடி மற்றும் விருதுநகர்
8903331912
வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி
6380281341
மேற்கண்ட வாட்ஸ்அப் எண்கள் மின்வாரிய இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த வாட்ஸ்-அப் எண்கள் மூலம் தங்களது கோரிக்கை மற்றும் புகார்களை முழு விவரத்துடன் தெரியப்படுத்தலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.