ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா |
கருணைவேல் கந்தன்வேல் கடம்பனுக்கு அரோஹரா!
கனகவேல் கதிர்வேல் கார்த்திகேயனுக்கு அரோஹரா!
கந்தன்வேல் கற்பகவேல் கந்தசாமிக்கு அரோஹரா!
எளியவேல் எழில்வேல் என்னப்பனுக்கு அரோஹரா!
எரிவேல் எதிர்வேல் குமரனுக்கு
அரோஹரா!
அடக்கும்வேல் ஆளும்வேல் ஆண்டிக்கு அரோஹரா!
அருள்வேல் அபயவேல் அழகப்பனுக்கு அரோஹரா!
அன்புவேல் அற்புதவேல் அமுதனுக்கு அரோஹரா!
சித்ரவேல் சிங்காரவேல் சித்தனுக்கு அரோஹரா!
வைரவேல் ராஜவேல் சேனாபதிக்கு அரோஹரா!
சக்திவேல் சம்ஹாரவேல் சரவணனுக்கு அரோஹரா!
புஷ்பவேல் புண்யவேல் படையப்பனுக்கு அரோஹரா!
ஞானவேல் ஞானரக்ஷகவேல் ஞானஸ்கந்தனுக்கு அரோஹரா!
ஜெயவேல் ஜகத்ஜோதிவேல்
ஜெயபாலனுக்கு அரோஹரா!
அமரேசனுக்கு அரோஹரா!
ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா!