ஆண்களுக்கான மச்ச பலன்கள் - Male Macha Sastram


    ஆண்களுக்கான மச்ச பலன்கள்
    1.வலது நெற்றியின் மச்சம்: நெற்றியின் வலது புறம் மச்சம் இருப்பவர்களுக்கு தனயோகம் கிடைக்கும்.

    2.வலது புருவம் மச்சம்: வசது புருவத்தில் மச்சம் இருந்தால் மனைவியால் யோகம் வரும். புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் நீண்ட ஆயுள் வாழ்வர்.

    3.வலது பொட்டு அதாவது நெற்றியில் மச்சம் இருந்தால் திடீர் அதிர்ஷ்டம் வரும்.

    4.வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்களால் உயர்வு வரும்.

    5.இடது புருவத்தில் மச்சம் இருந்தால் ஏற்ற, இறக்கம் மற்றும் செலவாளியாக இருப்பிர்கள்

    6.மூக்கின் மேல் மச்சம் இருந்தால் சுகபோக வாழ்க்கையாக இருக்கும்.

    7.அதுவே மூக்கின் வலது புறத்தில் இருந்தால் நினைத்ததை அடையும் அம்சம்மும் மூக்கின் இடதுபுறத்தில் இருந்தால் கூடா நட்பு, பெண்களால் அவமானம் ஏற்படும். மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் ஆவணம், கர்வம், பொறாமை உடையவர்களாக இருப்பீர்கள்.

    8.மேல் மற்றும் கீழ் உதடுகளில் மச்சம் காணப்பட்டால் அலட்சியம், காதல் வயப்படுவீர்கள். அதுவே உதடுகளுக்கு மேல் இருந்தால் செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம் அதிகமாக இருக்கும்.

    9.வலது கன்னத்தில் இருந்தால் வசீகரம் தோற்றத்தோடும் தயாள குணத்தோடும் இருப்பீர்கள்.

    10.இடது கன்னம் மச்சம் உள்ளவர்களுக்கு ஏற்றத்தாழ்வு காணப்படும்.

    11.கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருக்கிறது என்றால் சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை12.இடது மார்புகளில் மச்சம் இருப்பவர்கள் பெண்களால் விரும்பப்படுவார்கள். அதுவே வலது புறத்தில் அன்பு மிகுந்தவர்களாக இருப்பீர்கள்.

    13.வயிறுப்பகுதியில் இருந்தால் பொறாமை குணம் கொண்டவர்களாக இருப்பீர்கள் மற்றும் தகுதிக்கு மீறிய ஆசை இருக்கும். திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும்.

    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    பண்டிகை நாட்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    அரசு
    விடுமுறை
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    சுபமுகூர்த்த
    நாட்கள்
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    பஞ்சாங்கம் ராகு,குளிகை
    எமகண்டம்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    ஆன்மிக தகவல்கள்
    வாஸ்து
    தகவல்
    ஆன்மிக
    தகவல்கள்
    ஆன்மிக
    பலன்கள்
    திருமண
    பொருத்தம்
    பிறந்த நாள்
    பலன்கள்
    கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    Baby
    Names
    மருத்துவ
    குறிப்புகள்
    கவிதைகள்
    பொது
    அறிவு
    திருக்குறள் காதல்
    பொருத்தம்
Tamil Daily Calendar 2023 | Tamil Monthly Calendar 2023 | Tamil Calendar 2023 | Tamil Muhurtham Dates 2023 | Tamil Wedding Dates 2023 | Tamil Festivals 2023 | Nalla Neram 2023 | Amavasai 2023 | Pournami 2023 | Karthigai 2023 | Pradosham 2023 | Ashtami 2023 | Navami 2023 | Karinal 2023 | Daily Rasi Palan |