மருத்துவக் கலைச்சொற்கள் |
abductors---விரிப்பிகள்
abnormal--இயல்பற்ற
aboveelbowplastercast-முழங்கைமேற்பகுதிமாக்கட்டுவார்ப்புரு
abovekneeplastercast--முழங்கால்மேற்பகுதிமாக்கட்டுவார்ப்புரு
accurate--துல்லியமான
accultprimary---மறைமுதனிலை
acetabulam--கின்னக்குழி
acquired---பெற்றமை-
active---தன்னூக்க-
acute---கடும்-
acutevolkmann'sischaemiaவோக்மன்திடீர்க்குருதியூட்டக்குறைபாடு
adductors--ஒடுக்கிகள்
adolescent--இளமை
advancedprimarymalignancyமுன்னணிமுதனிலைப்புற்றுநோய்
alignment--ஒழுங்கு
anaesthesia--உணர்வகற்றல்
angulation--கோணலாக்கம்
ankle----கணுக்கால்
anterioredge--முன்புறக்ககூர்முனை
arrestofgrowth--வளர்ச்சித்தடை
arterialhypoxemia-தமனியஉயிர்வளிக்குறை
arterialspasm---தமனியதிடீர்ச்சுருக்கம்
arthritis---மூட்டழற்சி
arthrosis--மூட்டுநோய்
articularend---மூட்டுசார்முனை
articularsurface--மூட்டுமேற்பரப்பு
aseptic--சீழ்ப்புண்ணாகா
associatednerve---சேர்ந்தநரம்பு
atrophy--தேய்நிலை
atrophic-வறள்நிலை
avascular----குருதிஊட்டமற்ற
avulsionfracture--பிய்த்திழுமுறிவு
axillae--அக்குள்
balance-சமனம்
balancedtraction---சமநிலைஇழுவை
battered-நைக்கப்பட்ட
belowelbowplastercast-முழங்கைக்கீழ்ப்பகுதிமாக்கட்டுவார்ப்புரு
belowkneeplastercast-முழங்கால்கீழ்ப்பகுதிமாக்கட்டுவார்ப்புரு
bendingforce--வளைவிசை
benign--தீங்கற்றவை
bilateralfracture--இருபக்கமுறிவு
biochemistry---உயிர்வேதியல்
bioelectrical---உயிர்மின்னியல்
biopsy--உடல்திசுஆய்வு
birthfracture---மகப்பேறுமுறிவு
bonycontinuity--எலும்புத்தொடர்ச்சி
bonylandmarks--எலும்பியச்சுவடுகள்
brachialartery--மேற்கைத்தமனி
brachialplexus--மேற்கைநரம்புப்பின்னல்
breechpresentation---புட்டப்பிறப்புத்தோற்றம்
abnormal--இயல்பற்ற
aboveelbowplastercast-முழங்கைமேற்பகுதிமாக்கட்டுவார்ப்புரு
abovekneeplastercast--முழங்கால்மேற்பகுதிமாக்கட்டுவார்ப்புரு
accurate--துல்லியமான
accultprimary---மறைமுதனிலை
acetabulam--கின்னக்குழி
acquired---பெற்றமை-
active---தன்னூக்க-
acute---கடும்-
acutevolkmann'sischaemiaவோக்மன்திடீர்க்குருதியூட்டக்குறைபாடு
adductors--ஒடுக்கிகள்
adolescent--இளமை
advancedprimarymalignancyமுன்னணிமுதனிலைப்புற்றுநோய்
alignment--ஒழுங்கு
anaesthesia--உணர்வகற்றல்
angulation--கோணலாக்கம்
ankle----கணுக்கால்
anterioredge--முன்புறக்ககூர்முனை
arrestofgrowth--வளர்ச்சித்தடை
arterialhypoxemia-தமனியஉயிர்வளிக்குறை
arterialspasm---தமனியதிடீர்ச்சுருக்கம்
arthritis---மூட்டழற்சி
arthrosis--மூட்டுநோய்
articularend---மூட்டுசார்முனை
articularsurface--மூட்டுமேற்பரப்பு
aseptic--சீழ்ப்புண்ணாகா
associatednerve---சேர்ந்தநரம்பு
atrophy--தேய்நிலை
atrophic-வறள்நிலை
avascular----குருதிஊட்டமற்ற
avulsionfracture--பிய்த்திழுமுறிவு
axillae--அக்குள்
balance-சமனம்
balancedtraction---சமநிலைஇழுவை
battered-நைக்கப்பட்ட
belowelbowplastercast-முழங்கைக்கீழ்ப்பகுதிமாக்கட்டுவார்ப்புரு
belowkneeplastercast-முழங்கால்கீழ்ப்பகுதிமாக்கட்டுவார்ப்புரு
bendingforce--வளைவிசை
benign--தீங்கற்றவை
bilateralfracture--இருபக்கமுறிவு
biochemistry---உயிர்வேதியல்
bioelectrical---உயிர்மின்னியல்
biopsy--உடல்திசுஆய்வு
birthfracture---மகப்பேறுமுறிவு
bonycontinuity--எலும்புத்தொடர்ச்சி
bonylandmarks--எலும்பியச்சுவடுகள்
brachialartery--மேற்கைத்தமனி
brachialplexus--மேற்கைநரம்புப்பின்னல்
breechpresentation---புட்டப்பிறப்புத்தோற்றம்