Midhunam Rasi Lucky Stones - மிதுன ராசிக்கல் |
Lucky Stone For Midhuna Rasi :
மிதுன ராசியில் பிறந்தவர்களை ஆளுவது அறிவார்ந்த கிரகமான புதன். மரகதம் புதனுக்கான ராசிக்கல் மற்றும் இந்த விலைமதிப்பற்ற ரத்தினத்தை அணிபவர்களுக்கு சகல பாக்கியமும் கிடைக்கும்.
புதன் திசை நடப்பவர்களும் மரகதத்தை அணியலாம். இது தொழில் வளர்ச்சியை கொடுக்கும். அத்துடன் நல்ல அதிர்ஷ்டத்தை தரும். ரத்தினம் தீய சக்திகளிடம் இருந்து நம்மைக் காக்கும்.
நல்ல கல்வியைக் கொடுக்கும்.