Makaram Rasi Lucky Stones |
மகரம் ராசிக்கல் :
மகரம் சனியால் நிர்வகிக்கப்படும் இராசி அடையாளம். மகர ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல்.
சனி திசை நடப்பவர்களும் நீலக்கல் அணியலாம்.
இதை அணிந்தால் சமூகத்தில் நம் செல்வாக்கு உயரும். தெய்வீக சிந்தனையைத் தரும்.
நல்ல செல்வ வளத்தைக் கொடுக்கும். நினைத்தது நடக்கும். உடல்பலத்தை அதிகரிக்கும்.
பகையைப் போக்கக் கூடிய சக்தி இதற்க்கு உள்ளது.
வம்பு, வழக்கு இருந்தால் நமக்குச் சாதகமான சூழலை உருவாக்கும்