Kumbam Rasi Lucky Stones |
கும்பம் ராசிக்கல் :
சனி ஆளும் கும்ப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல்.
ராகு மற்றும் சனி திசை நடப்பவர்களும் நீலக்கல் அணியலாம்.
இதை அணிவதால் செல்வ வளம் பெருகும்.
சமூகத்தில் நல்ல செல்வாக்கு உண்டாகும்.
நமது மீது உள்ள திருஷ்டியைத் தடுக்கும். ஞானம், சாந்தத்தை கொடுக்கும்.
உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும்.
திருமண உறவை மேம்படுத்தும்.
வீண் வம்பு, வழக்குகளில் இருந்து நம்மைக் பாதுகாக்கும்.