Kanni Rasi Lucky Stones |
கன்னி :
புதனால் ஆளப்படும் இரண்டாவது ராசியான கன்னிக்கு உகந்த ரத்தினம் மரகதம்.
சுக்கிர திசை நடப்பவர்களும் மரகதம் அணியலாம்.
இது தொழில் விருத்தியையும்,
அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது.
மலட்டுத் தன்மையைப் போக்கும்.
சிறந்த கல்வியைக் கொடுக்கும்.
அத்துடன், பில்லி, சூனியங்களில் இருந்து நம்மைக் காக்கும். பேச்சாற்றலை வளர்க்கும்.
மரகதக் கல் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது.