9,18,27 Piranthanaal palangal - Birthday Palangal |
Piranthanaal palangal - Birthday Palangal
* வங்கி இருப்பு உயரும்.
* உடல்நிலை உற்சாகம் தரும்.
* பெண்கள் குடும்பத்தின் அன்பை பெறுவர்.
* மாணவர்கள் கோடை பயிற்சி வகுப்பில் முன்னணி வகிப்பர்.
* வியாபாரிகள் புதிய கிளை துவங்குவர்.
* விவசாயிகள் விளைபொருளை அதிக விலைக்கு விற்பர்.
* சமூகத்தில் செல்வாக்கும் குடும்பத்தில் நிம்மதியும் பெருகும்.
* பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வீர்கள்.
* விலகிப் போன உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள்.
* பயனுள்ள பொழுதுபோக்கில் ஈடுபாடு அதிகரிக்கும்.
* திடீர் நன்மைகள்/ வருமானங்கள் கிடைக்க வாய்ப்புண்டு.
* அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.
* உடல்நலனில் அக்கறை செலுத்துவது அவசியம்.
* தனித்திறமை வெளிப்படும். வருமானம் பலவழிகளில் வரும்.
* பிரிந்த தம்பதியர் மீண்டும் இணைந்து புதுவாழ்வு பெறுவர்.
* வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.
* சகோதரவழியில் எதிர்பார்த்த உதவி தானாகவே கிடைக்கும்.
* புதிய நண்பர்கள் பெரிய வெற்றிகளுக்கு பக்கபலமாக இருப்பர்.
* உடல்நிலை நன்றாக இருக்கும். மனநிலையும் சிறப்பாக அமையும்.
* தொழிலதிபர்கள் தொழிலாளர் ஆதரவுடன் சிகரத்தை எட்டிப்பிடிப்பர்.
* வியாபாரிகள் சேமிக்கும் விதத்தில் கூடுதல் வருமானம் பெறுவர்.
* பணியாளர்கள் சக ஊழியர்களுடன் சகஜமாக பழகி மகிழ்வர்.
* அரசியல்வாதிகள் அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வர்.
* விவசாயிகள் அரசாங்க வகையில் சலுகை கிடைக்கப் பெறுவர்.
* அதிர்ஷ்ட எண்: 3,9
* அதிர்ஷ்ட கிழமை: திங்கள்,புதன்
* அதிர்ஷ்ட திசை: கிழக்கு, தெற்கு
* நிறம்: அரக்கு, பச்சை, சிவப்பு
* வணங்க வேண்டிய தெய்வம்: நரசிம்மர், மாரியம்மன்