8,17,26 F,P Piranthanaal palangal - Birthday Palangal |
Piranthanaal palangal - Birthday Palangal
* வருமானம் படிப்படியாக உயரும்.
* பெற்றோரின் நலனில் கவனம் தேவை.
* வியாபாரிகள் வாடிக்கையாளர் ஆதரவால் வளர்ச்சி காண்பர்.
* விவசாயிகளுக்கு எதிர்பார்த்ததை விட விளைச்சல் அதிகரிக்கும்.
* பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் விருப்பமுடன் பங்கேற்பர்.
* வீடு, பிளாட் வாங்க அல்லது விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்
* கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி நிம்மதியடைவீர்கள்.
* உங்கள் பொறுமைக்கான பலன் பன்மடங்கு கிடைக்கும்.
* வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காக நடக்கும்.
* வார இறுதியில் நல்ல தகவல் வர வாய்ப்புள்ளது.
* வீடு, இடமாற்றம் குறித்த சிந்தனை மேலோங்கும்.
* மாணவர்கள் கோடை கால வகுப்பில் ஆர்வமுடன் பங்கேற்பர்.
* பெருமையுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.
* எதிர்பார்த்தது போல வருமானம் ஏறுமுகத்தில் இருக்கும்.
* தடையின்றி சுபநிகழ்ச்சிகள் இனிதாக நடந்தேறும்.
* உடற்பயிற்சி மூலம் உடல்பலத்தை அதிகரிப்பீர்கள்.
* உறவினர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு மறையும்.
* சகோதர, சகோதரிகளின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.
* பெண்கள் குடும்ப வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வர்.
* மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்று மகிழ்வர்.
* தொழிலதிபர்கள் வளர்ச்சிப்பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவர்.
* வியாபாரிகள் விரிவாக்க முயற்சியில் கவனம் செலுத்துவர்.
* பணியாளர்கள் அதிகாரிகளின் மத்தியில் செல்வாக்கு காண்பர்.
* அரசியல்வாதிகள் தொண்டர்களின் தேவையறிந்து உதவுவர்.
* விவசாயிகள் புதிய கருவிகள் மூலம் பணியை மேம்படுத்துவர்.
* அதிர்ஷ்ட எண்: 1,9
* அதிர்ஷ்ட கிழமை: திங்கள், வெள்ளி
* அதிர்ஷ்ட திசை: கிழக்கு
* நிறம்: வெள்ளை, சிவப்பு
* வணங்க வேண்டிய தெய்வம்: வெங்கடாஜலபதி, வீரபத்திரர்