7,16,25 O,Z Piranthanaal palangal - Birthday Palangal |
Piranthanaal palangal - Birthday Palangal
* அதிர்ஷ்டவசமாக பூர்வீகச் சொத்து மூலம் வருமானம் அதிகரிக்கும்.
* நோய் நீங்கி நிம்மதி காண்பீர்கள்.
* பெண்கள் புகுந்த வீட்டினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
* மாணவர்கள் நற்செயல் மூலம் பெற்றோருக்கு பெருமை சேர்ப்பர்.
* குடும்பத்தினர் ஒற்றுமையாக செயல்படுவர்.
* திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.
* நீண்ட கால பிரச்னை ஒன்று தீர்வு காண்பீர்கள்.
* பணியாளர்களுக்கு இந்த வாரம் வேலைப்பளு அதிகரிக்கும்
* மனைவியின் உடல்நலனில் அக்கறை தேவை.
* சகோதரர் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
* வியாபாரிகள் புதுமைகளைப் புகுத்தி வாடிக்கையாளரைக் கவர்வர்.
* விவசாயிகள் கடன் பிரச்னையில் இருந்து விடுபடுவர்.
* முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் அதிர்ஷ்டமான ஆண்டு இது.
* ஏற்றம் தரும் விதத்தில் பொருளாதாரம் பன்மடங்கு உயரும்.
* தடைபட்ட சுபவிஷயங்கள் இனி மளமளவென நிறைவேறும்.
* உடல் பலம் மேலோங்கும். மனதிலும் துணிவு பிறக்கும்.
* நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.
* குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சி குறித்த சிந்தனை மேலோங்கும்.
* பெண்கள் கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவர்.
* மாணவர்கள் ஆர்வமுடன் படித்து கல்வியில் வளர்ச்சியடைவர்.
* தொழிலதிபர்கள் அடிக்கடி நீண்டyµ பயணம் மேற்கொள்வர்.
* வியாபாரிகள் ஆதாயத்தை பெருக்கும் விதத்தில் செயல்படுவர்.
* பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர்.
* அரசியல்வாதிகள் தலைமையின் நம்பிக்கைக்கு உரியவராவர்.
* விவசாயிகள் புதிய நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர்.
* அதிர்ஷ்ட எண்: 1,5
* அதிர்ஷ்ட கிழமை: திங்கள், வியாழன்
* அதிர்ஷ்ட திசை: தெற்கு, வடக்கு
* நிறம்: வெள்ளை, பச்சை, சிவப்பு
* வணங்க வேண்டிய தெய்வம்: துர்க்கை, பைரவர்