6,15,24 U,V,W Piranthanaal palangal - Birthday Palangal |
* வருமானம் பல வழிகளில் அதிகரிக்கும்.
* உடல், மனநலம் சிறப்பாக இருக்கும்.
* பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர்.
* பணியாளர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறுவர்.
* பயணத்தின் போது பிரச்னை ஏற்பட்டாலும் பாதிப்பு ஏற்படாது.
* உறவினர்களின் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கு துணைநிற்கும்.
* நண்பர் ஒருவரிடமிருந்து புதிய விஷயம் ஒன்றைக் கற்பீர்கள்
* பெண்கள் பல நல்ல பலன்களைப் பெற்று மகிழ்வர்.
* தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும்.
* மாணவர்கள் வருங்கால கல்வி குறித்து ஆலோசிப்பர்.
* வியாபாரிகள் அதிக லாபம் பெறுவர்.
* விவசாயிகள் புதிய நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர்.
* திட்டமிட்டு செயல்பட்டால் செயல்களில் வெற்றி கிடைக்கும்.
* வருமானம் உயரும். ஆடம்பரச் செலவை தவிர்ப்பது நல்லது.
* திருமண விஷயங்கள் நினைத்தது போல சிறப்பாக நடக்கும்.
* ஆரோக்கியம் மேம்படும். அலைச்சலால் அசதிக்கு ஆளாகலாம்.
* சகோதரர்களின் ஒத்துழைப்பு கண்டு மனதில் மகிழ்ச்சி பிறக்கும்.
* பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
* உறவினர் உதவுவதும், உதவி பெறுவதுமான நிலையிருக்கும்.
* பெண்கள் உறவினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
* மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கான சூழல் அமையப்பெறுவர்.
* தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் மூலம் அமோக லாபம் காண்பர்.
* வியாபாரிகள் புதுமையைப் புகுத்தி வாடிக்கையாளரைக் கவர்வர்.
* பணியாளர்கள் விரும்பிய சலுகை ஒவ்வொன்றாக கிடைக்கும்.
* அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
* விவசாயிகள் கடன்பிரச்னையில் இருந்து விடுபட்டு நிம்மதி காண்பர்.
* அதிர்ஷ்ட எண்: 1,5,7
* அதிர்ஷ்ட கிழமை: திங்கள், புதன்
* அதிர்ஷ்ட திசை: மேற்கு, வடக்கு
* நிறம்: வெள்ளை, பச்சை, ஊதா
* வணங்க வேண்டிய தெய்வம்: அம்பிகை, சனீஸ்வரர்