5,14,23 E,H,N,X Piranthanaal palangal - Birthday Palangal |
Piranthanaal palangal - Birthday Palangal
* வருமானம் திருப்தியளிக்கும்.
* உடல்நலனில் அக்கறை அவசியம்.
* பெண்கள் கணவரின் அன்பையும், ஆதரவையும் பெற்று மகிழ்வர்.
*எதிலும் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைவீர்கள்.
*பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர்.
*சுப விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்.
*குடும்பத்தினரின் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
*பெண்கள் சிறப்பான நன்மையை எதி்ரபார்க்கலாம்.
*உறவினர்களிடம் சுமுகமான போக்கு நிலவும்.
* மாணவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்வர்.
* வியாபாரிகள் விரிவாக்கப்பணி முடிப்பர்.
* விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் அடைவர்.
* அதிர்ஷ்டக்காற்று அலைபோல உங்கள் பக்கம் வீசும்.
* மனதில் நினைத்தது செயல்வடிவம் எடுக்கும் காலகட்டம்.
* வருமானம் பெருகுவதோடு சேமிப்பும் உயரும்.
* உறவினர்களின் ஆதரவுடன் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
* குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
* பழைய நண்பர்களை அடிக்கடி சந்திக்க வாய்ப்புண்டாகும்.
* உடலில் புத்துணர்வும் உள்ளத்தில் மகிழ்ச்சியும் நிலைக்கும்.
* பெண்கள் தாய்வழி உறவினர்களின் அன்பை பெறுவர்.
* மாணவர்கள் நன்றாக படித்து தரத்தேர்ச்சி காண்பர்.
* தொழிலதிபர்கள் சாதனை புரிவதோடு அதிக ஆதாயம் பெறுவர்.
* வியாபாரிகள் வாடிக்கையாளர் ஆதரவுடன் வளர்ச்சி காண்பர்.
* பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நன்மதிப்பிற்கு உரியவராவர்.
* அரசியல்வாதிகளுக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாகத் திகழும்.
* விவசாயிகள் தானியங்களுக்கு கூடுதல் விலை கிடைக்கப் பெறுவர்.
* அதிர்ஷ்ட எண்: 4,5,6
* அதிர்ஷ்ட கிழமை: திங்கள், புதன்
* அதிர்ஷ்ட திசை: வடக்கு, கிழக்கு
* நிறம்: வெள்ளை, மஞ்சள்
* வணங்க வேண்டிய தெய்வம்: முருகன், சக்கரத்தாழ்வார்