3,12,21,30 C,G,L,S Piranthanaal palangal - Birthday Palangal |
Piranthanaal palangal - Birthday Palangal
* ஆடம்பரமாக செலவழிப்பீர்கள்.
* அலைச்சலால் அசதிக்கு ஆளாகலாம்.
* பெண்கள் தாய்வீட்டுப் பெருமையை நிலைநாட்டி மகிழ்வர்.
*தடைபட்ட செயல்கள் மளமள என நிறைவேறும்.
*பிரிந்த நண்பர்களுடன் சேரும் வாய்ப்பு கிடைக்கும்.
*கலைஞர்களுக்கு விட்டுப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
*பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர்.
*பழைய கடன் பாக்கியில் ஒருபகுதி அடைபடும்.
*மனதில் ஆன்மிக சிந்தனை மேலோங்கும்.
* மாணவர்கள் பெற்றோர் மனம் மகிழும் விதத்தில் செயல்படுவர்.
* வியாபாரிகள் செல்வாக்குடன் திகழ்வர்.
* விவசாயிகள் அரசாங்க வகையில் உதவி கிடைக்கப் பெறுவர்.
* அமைதியின் வடிவமான நீங்கள் பொறுமையுடன் செயல்படுங்கள்.
* ஆன்மிக பலம் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.
* வருமானம் மிதமாக இருக்கும். சிக்கனமாக இருப்பது அவசியம்.
* சுபவிஷயங்களில் சுற்றத்தாரின் தலையீடு அதிகமிருக்கும் உஷார்.
* நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.
* உடல்நிலை அதிருப்தியளித்தாலும் சமாளித்திடுவீர்கள்.
* பெண்கள் குடும்பநலனுக்காக அக்கறையுடன் பாடுபடுவர்.
* மாணவர்கள் கூடுதல் உழைப்பால் கல்வி வளர்ச்சி காண்பர்.
* தொழிலதிபர்கள் விடாமுயற்சியால் சீரான ஆதாயம் கிடைக்கும்.
* வியாபாரிகள் வாடிக்கையாளரின் தேவையறிந்து நிறைவேற்றுவர்.
* பணியாளர்கள் சக ஊழியர்களால் நெருக்கடிக்கு ஆளாக நேரிடலாம்.
* அரசியல்வாதிகள் விரும்பிய பதவி பெறுவதில் தாமதம் ஏற்படும்.
* விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல லாபம் காண்பர்.
* அதிர்ஷ்ட எண்: 1,2,3
* அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு, வியாழன்
* அதிர்ஷ்ட திசை: கிழக்கு, மேற்கு
* நிறம்: வெள்ளை, மஞ்சள்
* வணங்க வேண்டிய தெய்வம்: நடராஜர், அம்பிகை