2,11,20,29 B,K,R Piranthanaal palangal - Birthday Palangal |
Piranthanaal palangal - Birthday Palangal
* வருமானம் பல வழிகளில் வர உயரும்.
* உடல்நிலை சீர்பெறும்.
* பெண்கள் ஆபரணம் வாங்குவர்.
*நண்பர்கள் மூலம் நல்ல தகவல்கள் கிடைக்கும்.
*தடைப்பட்ட செயல்கள் இனி தானாக முடிவடையும்
*சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
*எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும்.
*பிள்ளைகளில் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வீர்கள்.
*எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
* மாணவர்களுக்கு விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்வர்.
* வியாபாரிகள் ஆதாயபலன் காண்பர்.
* விவசாயிகள் மாற்றுப்பயிர் சாகுபடியில் ஆர்வமுடன் ஈடுபடுவர்.
* புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பர்.
* வருமானம் பலவழிகளில் வரும். பாக்கியும் வசூலாகும்.
* சுபநிகழ்ச்சிகளை மனம் போல நடத்தி மகிழ்வீர்கள்.
* மனமகிழ்ச்சியால் உடல்நிலை திருப்திகரமாக அமையும்.
* மனிதில் ஆன்மிகச் சிந்தனை நாளுக்குநாள் அதிகரிக்கும்.
* குழந்தைகள், மனைவியின் உடல்நிலை சீராக இருக்கும்.
* பெண்கள் ஆடை, ஆபரணச் சேர்க்கையால் மனம் மகிழ்வர்.
* மாணவர்கள் படிப்பில் விருப்பமுடன் ஈடுபட்டு சிறப்பர்.
* தொழிலதிபர்கள் தொழில்ரீதியாக பயணம் மேற்கொள்வர்.
* வியாபாரிகள் வாடிக்கையாளர் ஆதரவால் ஆதாயம் காண்பர்.
* பணியாளர்கள் திறமையை வெளிப்படுத்தி சலுகை பெறுவர்.
* அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
* விவசாயிகளுக்கு புதிய நிலம் வாங்கும் யோகம் உண்டு.
* அதிர்ஷ்ட எண்: 2,6,7
* அதிர்ஷ்ட கிழமை: திங்கள், வெள்ளி
* அதிர்ஷ்ட திசை: மேற்கு, தெற்கு
* நிறம்: வெள்ளை, பச்சை, சிவப்பு
* வணங்க வேண்டிய தெய்வம்: லட்சுமி, அம்பிகை