1,10,19,28 A,I.J.Q.Y Piranthanaal palangal - Birthday Palangal |
Piranthanaal palangal - Birthday Palangal
*வருமானம் மிதமாக இருக்கும்.
* ஆரோக்கியத்தை மேம்படுத்துவீர்கள்.
* பெண்கள் குடும்ப விஷயத்தை பிறரிடம் பேச வேண்டாம்.
* மாணவர்கள் பெற்றோர் அறிவுரையை ஏற்பது நல்லது.
* வியாபாரிகள் வியாபார விஷயமாக வெளியூர் செல்வர்.
* விவசாயிகள் சமரச தீர்வு காண்பர்.
*பிறரை விமர்சிப்பதன் மூலம் வீண் பிரச்னை ஏற்படலாம்.
*அந்தரங்க விஷயத்தை மற்றவர்களிடம் பகிர வேண்டாம்.
*பிடிவாதத்தால் உறவினர்களிடம் கருத்துவேறுபாடு உண்டாகும்.
*எதிர்பார்த்த சுப செய்தி வீடு தேடி வரும்.
*வழக்கத்தை விட பணவரவு தாராளமாக கிடைக்கும்.
*வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும்.
* உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பீர்கள்.
* திட்டமிட்டு செயல்படுவீர்கள். வருமானம் உயரும்.
* ஏழைகளின் தேவையறிந்து தர்மம் செய்து நற்பெயர் காண்பீர்கள்.
* சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்திட உறவினர் ஒத்துழைப்பு கிடைக்கும்.
* உடல்நிலை அதிருப்தி அளிக்கலாம். உடற்பயிற்சி அவசியம்.
* பெண்களுக்கு வேலைவாய்ப்பு, திருமணம் நடந்தேறும்.
* மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சாதனை படைப்பர்.
* தொழிலதிபர்கள் எதிர்பாராத வகையில் திடீர் ஆதாயம் காண்பர்.
* வியாபாரிகள் மிக அதிகமான லாபத்தை சம்பாதிப்பர்.
* பணியாளர்கள் வீடு, வாகன வகையில் கடனுதவி பெறுவர்.
* அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
* விவசாயிகளுக்கு நவீன உத்திகள் மூலம் மகசூல் அதிகரிக்கும்.
* அதிர்ஷ்ட எண்: 1,6,9
* அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு, திங்கள்
* அதிர்ஷ்ட திசை: வடக்கு, கிழக்கு
* நிறம்: வெள்ளை, பச்சை,
* வணங்க வேண்டிய தெய்வம்: சிவன், சூரியன்