Thulam Rasi Lucky Stones |
துலாம் ராசிக்கல் :
சுக்கிரனால் கட்டுப்படுத்தப்படும் இரண்டாவது ராசி துலாம்.
இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்கள் திறமையில் அதிக படைப்பாற்றல் மிக்கவர்கள்,
ஆனால் அதே நேரத்தில் அவர்களின் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.
துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம்.
சுக்கிர திசை நடப்பவர்களும் வைரம் அணியலாம்.
இது மகிழ்ச்சியையும், யோகத்தையும் தரக்கூடியது. வாழ்நாள் முழுவதும் நல்ல வசீகரத்தைத் தரும். தன்னம்பிக்கையை வளர்க்கும்