Simham Rasi Lucky Stones - சிம்மம் ராசிக்கல் |
சிம்மம் ராசிக்கல் :
சிம்மம் சூரியனால் ஆளப்படும் ராசி. இவர்களுக்கு ஏற்ற ராசிக்கல் ரூபி.
சூரிய திசை நடப்பவர்களும் மாணிக்கம் அணியலாம். இது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.
வாழ்வில் உயர்வைத் தரும். மாணிக்கம் புத்திசாதுர்யத்தைத் தருவதுடன் நீண்ட ஆயுளையும் கொடுக்கும்.
மன உறுதியையும்,
தன்னம்பிக்ககையையும் தரும்.