Rishabam Rasi Lucky Stones - ரிஷப ராசிக்கல் |
Lucky Stone For Rishabam Rasi :
சுக்கிரன் ஆளும் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏற்ற ராசிக்கல் வைரம்.
சுக்கிர திசை நடப்பவர்களும் இதை அணியலாம்.
இதை அணிந்தால் நல்ல மகிழ்ச்சி கிடைக்கும்.
உங்களுக்கு வசீகரமான தோற்றத்தை கொடுக்கும். அத்துடன், நல்ல அதிஷ்டம் உருவாகும்.
உடல் மற்றும் மனதுக்கு நல்ல ஆற்றலை தரக்கூடியது. வெற்றி, செல்வம், அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
ஆண்- பெண் உறவை வலுப்படுத்துவதுடன், நல்ல தூக்கத்தைக் கொடுக்கக் கூடியது