Mesha Rasi Lucky Stones - மேஷ ராசிக்கல் |
Lucky Stone For Mesha Rasi
மேஷ ராசிக்கான ராசிக்கல் பவளம்.
செவ்வாய் ஆளும் மேஷ ராசியினர் பவள கற்களை அணியலாம்.
இதனால் உங்களுக்கு தெய்வ அனுகூலம் கிடைக்கும். மேலும், இது கோபத்தைக் குறைத்து மன நிம்மதியை தருவதுடன், நல்ல அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.
சிவப்பு பவளம்
நல்லறிவையும், துணிவையும் கொடுக்கும்.
தீய சிந்தனைகளை நமது மனதுக்குள் அனுமதிக்காது.
மன தைரியத்தை கொடுக்கும்.
தொழிலில் நல்ல வெற்றி கிடைப்பதுடன், பதவி உயர்வுக்கும் வழிவகுக்கும்.