Meenam Rasi Lucky Stones - சிம்மம் ராசிக்கல் |
மீனம் ராசிக்கல் :
மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். வியாழன் திசை நடப்பவர்களும் இதை அணியலாம்.
இதை அணிந்தால் செல்வ விருத்தியை பெறலாம்.
துணிச்சல் உண்டாகும்.
பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும்.
திருமணத் தடை நீங்கும்.
கோபம் குறையும். நிலம், வீடு, வாகனம், வாங்கும் நிலை உருவாகும்.
பகை, சதி, சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும்.
நல்ல நட்பைக் கொடுக்கும்.