Dhanush Rasi Lucky Stones |
தனுசு ராசிக்கல் :
வியாழன் ஆளும் தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம்.
குரு திசை நடப்பவர்களும் புஷ்பராகத்தை அணியலாம். இதை அணிந்தால் மன நிம்மதியைக் கொடுக்கும்,
நல்ல செல்வத்தைக் கொடுக்கும்.
இந்தக் கல் அணிவது நமக்கு கம்பீரத்தை கொடுப்பதுடன், துணிச்சலை ஏற்படுத்தும்.
மேலும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். திருமணத் தடை நீங்கும்.
வீடு கட்டும் வாய்ப்பு உண்டாகும்